நீட் தேர்வில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - செங்கோட்டையன் விளக்கம்.
தமிழகத்தில் நீட் தேர்வு இல்லாத நிலைமை வரவேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய  செங்கோட்டையன், தமிழக முதலமைச்சர்,  பிரதமருடன் காணொளி மூலம் உரையாடிய போது நீட் தேர்வுக்கு விதிவிலக்கு அளிக்க வேண…
முதல்வர் பழனிசாமிக்கு சர்வதேச ரோட்டரி சங்கம் விருது அறிவிப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்காவில் உள்ள சர்வதேச ரோட்டரி சங்கத்தின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவின் சிகாகோ நகரில் செயல்பட்டு வரும் சர்வதேச ரோட்டரி அமைப்பு உலகம் முழுவதும் குடிநீர், சுகாதாரம், நோய்த்தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களை தேர்ந்த…
ஹாங்காங்கில் திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூட உத்தரவு
ஹாங்காங்கில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூட உத்தரவு ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து கடந்த மாதம் திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூடப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.  சீனாவை தொடர்ந்து அதன் அண்டை நாடான ஹாங்காங்கிலும் கடந்த ஜனவரி மாதம் முதல…
தமிழக அமைச்சரவை 14 ம் தேதி கூடுகிறது
தமிழக அமைச்சரவை 14 ம் தேதி கூடுகிறது முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாக தகவல்.. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகிற 31-ந்தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலை…
ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ விசாரணை தொடங்கியது
நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்கிறது. டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 7 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழுவினர் நேற்று மதுரை வந்தனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு மாலை 4 மணி…
இந்தியாவிடமிருந்து உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும் - இளவரசர் சார்லஸ் புகழாரம்
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவது எப்படி என்பதை உலக நாடுகள் இந்தியாவிடமிருந்து கற்று கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 'இந்தியா குளோபல் வீக்' உச்சி இந்திய உலகளாவிய வார உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த …